சிறப்பு அம்சங்கள்

*பழமையான கல்லூரி

*புதிய கட்டிடத்தில் புதிய பொலிவுடன்

*நவீன வசதியுடன் கூடிய அறிவியல் ஆய்வகங்கள்

*குளிர்சாதன கணினி (COMPUTER) ஆய்வகங்கள்

*அனுபவம் மிக்க.தகுதியுடைய ஆசிரியர்கள் 

*பல்கலைக்கழகத்  தர வரிசையில் தேர்ச்சி

*YRC, NSS, NCC பயிற்சிகள்

*அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம்&ஜிம்

*50,000 புத்தகங்கள் கொண்ட கணினி மயமாக்கப்பட்ட புதிய நூலகம்

*விருப்பம் உள்ளவர்களுக்குத் தேவாரம் இலவசமாகக்  கற்றுக்கொடுக்கப்படும்

*மாணவிகளுக்கு விடுதி வசதி

*இடர்ப்பாடற்ற மின் வசதி -125kv Generator,10kv Solar Plant&20kv UPS

*CCTV மூலம் கண்காணிக்கப்படும் பாதுகாப்பு

*போட்டித்தேர்வு பயிற்சி&வேலை வாய்ப்பு முகாம்

*No Donation!          No Capitation Fee!!