ஸ்ரீ சகலகலாவல்லி நூல் நிலையம்

இந்த நூல் நிலையத்தில் 41257 நூல்கள் உள்ளன. இந்நூல், தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளில் அமைந்தவனவாகும். 1982-83 ஆம் கல்வியாண்டில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் இக்கல்லூரியில் நூல் வங்கி தொடங்குவதற்கு பல்கலைக் கழக மானிய உதவி அளித்தது. இவ்வங்கியில் 1649 நூல்கள் உள்ளன. முன் இருபது அம்சத் திட்டத்தின் கீழ் இயங்கிவந்த நூல் வங்கியும் இத்துடன் இத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது. கீழ்க்கண்ட நெறிமுறைகளுக்கு ஏற்ப மாணவர்கள் இந்த நூல் நிலையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Librarian
Dr. N. Rajesh, M.Sc., M.L.I.S., Ph.D.,
Mr. S. Saravanan, M.Lis., Assistant Librarian
Library Status – August 2018
Quick Links