நாட்டு நலப்பணித் திட்டம்
கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் (N.S.S) தொடங்கப்பெற்றுச் செவ்வனே நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின்ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் திரு D . அருள்செல்வன் அவர்களும் கணினித்துறை உதவிப் பேராசிரியர் திரு M. பரசுராமன்அவர்களும் பணித்திட்ட அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றார்கள்.
தேசிய வாக்களர் தினம் விழிப்புணர்வு பேரணி 25.01.2018 அன்று சிறப்பாக நடைப்பெற்றது.
NSS CAMP 2018
Fristday Activity மாணவர்களின் ஆரோக்கியம் சிறப்புரை திரு எஸ். இரவிச்சந்திரன்
Second day Activity தூய்மை இந்தியா, சுற்றுசூழல், நுகர்வோர் விழிபுணர்வு பேரணி
Third Day சர்வதேச மகளீர் தின விழா மாணவர்கள் கலை விழா
Fourth day Activity சுகாதார விழிப்புணர்வு – உடல் பராமரிப்பு டாக்டர் எஸ். ரேவதி
Fifth day Activity தூய்மையில் மாணவர் பங்கு – திரு வி. சசிகுமார்
Sixth day Activity மாணவர்கள் நலனில் யோகாசனத்தின் பங்கு – திரு ஆர் . காசிநாதன்
முகாம் நிறைவு விழா, மரம் நடுவிழா
2018 – 19 Activities
Cleaning Activity at Thiruppanandal Temple on 06 & 07 August 2018
Blood Donation Camp on 09.08.2018
50TH YEAR NSS DAY on 24.09.2018
வாக்காளர் பெயர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் 19 & 27.09.2018
டாக்டர் N சௌரிராஜன் னின்சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் 28.09.2018
மகாத்மா காந்தி 150 ஆண்டு பிறந்தநாள் விழா 11.10.2018
Blood Donation Camp on 07.03.2019
NSS CAMP 2019
25.03.2019 Frist day Activity திரு எஸ் . இரவிச்சந்திரன் மானவர்களின் ஆரோக்கியம்
26.03.2019 Second day Activity டாக்டர் ஜே. ஜனனி சுகாதார விழிப்புனர்வு
27.03.2019 Third day Activity திரு சிவா . கிருஷ்ணன் மாணவர்களும் சமுதாய தொண்டும்
28.03.2019 Fourth day Activity முனைவர் சிவ . நடராஜன் இலக்கியமும் தொண்டும், வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
29.03.2019 Fifth day Activity திரு வீ சசிகுமார் தூய்மைஇல் மாணவர் பங்கு
30.03.2019 Sixth day Activity திரு ஆர்.காசிநாதன் மாணவர் நலனில் யோகாசனத்தின் பங்கு
31.03.2019 Seventh day Activity முகாம் நிறைவு விழா
21.06.2019 International yoga day celebration
11.07.2019 Tree Plantation
12.07.2019 World Population Day Oath
08.08.2019 தேசிய குடற்புழு நீக்க நாள்
24.09.2019 Celebrating NSS Day
03.10.2019 Cycle rally for Mahathma Gandhi’s 150 th Birthday. 150 students are Participated
02.12.2019 எயிட்ஸ் இல்லா இந்தியாவை உருவாக்க உறுதிமொழி ஏற்றல்
13.01.2020 National Youth day
19.01.2020 AIDS awareness program through ‘ Tree for Life’
21.01.2020 Road Safety awareness program Cheif guest : Srin Asokan DSP Thanjavur.
23.01.2020 National Girl child day celebration
24.01.2020 National Voters Day
26.01.2020 Republic day Celebration
NSS CAMP 2020
04.03.2020 முகாம் தொடக்க விழா மதியம் : இலக்கியமும் சுற்றுசூழல் பராமரிப்பும் by Dr. ஆர். செல்லதுரை
05.03.2020 தூய்மைபணி மதியம் : Special Lecture on Consumer Protection by Mr. C. Ravichandran on 05.03.2020
06.03.2020 தூய்மைபணி மதியம் : மாணவர்களின் ஆரோக்கியம் சிறப்புரை by திரு . எஸ். இரவிச்சந்திரன் மாலை 3 மணி : விழிப்புணர்வு பேரணி
07.03.2020 சர்வதேச மகளீர்தின விழா சிறப்புரை : திருமதி கே. சுகுணா ஆய்வாளர்
08.03.2020 தூய்மைபணி மதியம்: நாட்டு நலனில் மாணவர்களின் பங்கு by திரு வி. சசிகுமார் பட்டிமன்ற பேச்சாளர்
09.03.2020 தூய்மைபணி மதியம்: பல்நோய்களின் தாக்கம் by டாக்டர் ஏ. சங்கர்
10.03.2020 காலை10 மணி : மாணவர்கள் நலனில் யோகாசனத்தின் பங்கு திரு ஆர். காசிநாதன் மதியம்: முகாம் நிறைவு விழா
23.02.2020 Corona Awareness Pamphlets distributed to the Thiruppanandal People by NSS
Yoga Day celebrated our students at home on 21.06.2020
15.08.2020 Independence Day Celebration
23.09.2020 NSS Day tree Plantation at Home
01.10.2020 E-Quiz on Mahatma Gandhi 151th Birth Day Anniversary
02.10.2020 Essay and Drawing Competition for Mahatma Gandhi 151th Birth Day
08.10.2020 Oath on fight against COVID-19
பாவை விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா அழைப்பிதழ்
பாவை விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா 08.01.2021 அன்று கல்லூரி கலையரங்கத்தில்நடைபபெற்றது
22.01.2021 இளம் வாக்களர் விழா ஓவியப்போட்டி மற்றும் கோலப்போட்டி
25.01.2021 இளம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
NSS Day Tree Plantation 24.09.2021
02.10.2021 Gandhi Jeyanthi Drawing by NSS Voluntaries
INVITATION
26.12.2021 முகாம்தொடக்கவிழா மதியம்: தொண்டலால் துணையுமில்லை by முனைவர்ஆர்.அருள்மொழி
27.12.2021 தூய்மைப்பணி மதியம்: பொது சுகாதாரம் by டாக்டர் அ. அபினேஷ்
28.12.2021 தூய்மைப்பணி மதியம்: by கொரோனாதடுப்பூசி மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
29.12.2021 தூய்மைப்பணி மதியம்: மாணவர்கள் நலனில்யோகாசானத்தின் பங்கு by முனைவர் எஸ் . ரமேஷ்கண்ணா
30.12.2021 தூய்மைப்பணி மதியம்: நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் by முனைவர் என். சதீஷ்பாபு
31.12.2021 தூய்மைப்பணி மதியம்: பார்வாழ திருவிதிப் பணிசெய் by முனைவர் வி. முருகன்
01.01.2022 தூய்மைப்பணி மதியம்: முகாம்நிறைவுவிழா
நாட்டு நலப்பணிதிட்டத்தின் சார்பில் தியாகிகள் தினம் 23.03.2022 அன்று பேராசிரியர்களின் சிறப்புரையுடன் அனுசரிக்கப்பட்டது
04.04.2022 Blood Donation camp
Yoga Demonstration for NSS Volunteers by our college Physical Director on 13.05.2022
உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி – 31.05.2022
27.07.2022 NSS COVID – 19 VACCINE CAMP IN OUR COLLEGE LIBRARY
கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் (N.S.S) தொடங்கப்பெற்றுச் செவ்வனே நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின் தமிழ்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் V . முருகன் அவர்களும் கணினித்துறை உதவிப் பேராசிரியர் திரு M. பரசுராமன்அவர்களும் பணித்திட்ட அலுவலர்களாக செயல்பட்டு வருகின்றார்கள்.
75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா தொடக்க விழா அழைப்பிதழ்
01.08.2022 விடுதலைப் போராட்ட வீரர்கள் என்னும் பொருண்மையில் சிறப்புரைகள்
02.08.2022 தூய்மைப்பணி மற்றும் ரங்கோலி போட்டி
03.08.2022 சுதந்திரம் தொடர்பான அறிஞர்களின் பொன்மொழிகள் அட்டைகள் மாணவர்களிடம் பெறுதல்
04.08.2022 ஓவியப்போட்டி மற்றும் மரம் நடுதல்
05.08.2022 கவிதைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி
07.08.2022 கொரானா முண்கலப் பணியாளர்களுக்கு முக கவசம் வழங்கி மரியாதை செய்தல்
08.08.2022 கண்காட்சி மற்றும் YRC NSS வடிவில்மாணவர்கள் அணிவகுப்பு
12.08.2022 சுதந்திரம் பற்றிய மாணவர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள்
14.08.2022 சமூக ஆர்வளரை அவர்களது இல்லத்தில் சந்தித்து மரியாதை செய்தல்
10.11.2022 கொரோனாதடுப்பூசி முகாம்
13.09.2022 கொரானா தடுப்பூசி முகாம்
18.11.2022 வாக்காளார் விழிப்புணர்வு முகாம்
12.01.2023 Swami Vivekanandha Jayanthi – National Youth Day was celebrated on 12.01.2023. Mr M. Anandhakumar, HOD, CS and five students spoke
20.01.2023 கல்லூரி வளாகம் தூய்மை பணி
Republic day celebration. Self Finance faculty Dr. S. Gowri hoisted National flag on 26.01.2023
15.03.2023 Blood donation camp invitation
15.03.2023 Blood Donation Camp
9th International YOGA Day Celeb
NSS Orientation Programme for 2023 – 24 Batch First Year Students on 09.08.2023
Drug Abuse programme on 11.08.2023 by Sharmila, Inspector of Police, Thiruppanandal
77th Independence Day Programme on 15 – 08 – 2023
18.08.2023 குடற்புழு மாத்திரை முதலாம் ஆண்டு வழங்குதல்
28.08.2023 Blood Donation Camp
என் மண் என் தேசம் inaugurated by Sri.S. Ramalingam, MP and Sri.Kovi. Sezhian, MLA
National Youth Day held on 12.01.2024
NSS, Placement Cell joint Magic Bus Foundation 18.01.2024 to 23.01.2024
75th Republic Day on 26.01.2024
Campus Recruitment from Good Hands Facility Management Services on 05-02-2024
தேசிய குடற்புழு நீக்க நாள் 09-02-2024
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி நாள் : 09-02-2024
NSS CAMP – 2024
19.02.2024 – Field Work – நுகர்வோர் உரிமைகளும் கடமைகளும்
20.02.2024 – Field Work – மாணவர்கள் நலனில் யோகாசனத்தின் பங்கு
21.02.2024 – Field Work – புற்றுநோயும் மருத்துவம்
22.02.2024 – Field Work – இளைஞர்களின் சேவை நாட்டிற்கு தேவை
23.02.2024 – Field Work – நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
24.02.2024 – Field Work – ISSHINRYU KARATE
25.02.2024 – Field Work – முகாம் நிறைவு விழா
Compus Recruitment on 02.03.2024
Cultural Competition on 13-03-2024
Sports and College Day on 18-03-2024
Academic Year 2024 -2025
10th International YOGA DAY celebration on 21-06-2024
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நாள் 26-06-2024 `
NSS orientation programme 2024 – 2025 Batch First Year on 23.07.2024
30.07.2024 முதல் 06.08.2024 வரை தூய்மை பணி
ஊட்டசத்து மாத்திரை வழங்குதல் நாள் 08-08-2024
போதை விழிப்புணர்வு மையம் 12.08.2024
போதை விழிப்புணர்வு மையத்தின் சார்பில் அறம் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் 12.08.2024