TAMIL

                                                                                                                                                              RESEARCH COMPLETED: 52

                                                                                                                                                              ON GOING RESEARCH: 21

                   QUESTION BANK

COURSES OFFERED

1) B.Lit., (Tamil) (Aided)

2) B.Lit., (Tamil) (Self Finance)

3) M.A. (Tamil) (Aided)

4) M.A. (Tamil) (Self Finance)

5) M.Phil. – Tamil (Full Time/Part Time) (Aided)

6) Ph.D. – Tamil (Full Time/Part Time) (Aided)

7) Journalism (Diploma Course)

8) Saiva Siddhantham (Diploma Course)

AIDED STAFF

Dr. K. Velu, M.A.,M.Phil.,Ph.D., Assistant Professor⇒

Dr. R. Arulmozhi, M.A.,M.PhiI.,B.Ed.,Ph.D., Assistant Professor⇒

Dr. M. Sivabairavi, M.A.,M.PhiI.,Ph.D., Assistant Professor⇒

Dr. V. Murugan, M.A.,M.PhiI.,Ph.D., Assistant Professor⇒

Dr. S. Mangaiyarkarasi, M.A.,M.Phil., Assistant Professor⇒

Dr. S. Natarajan, M.A.,M.Phil., Ph.D., Assistant Professor⇒

Dr. M. Bhuvaneswari, M.A.,M.Phil., Ph.D., Assistant Professor⇒

Dr. R. Ananthanayaki, M.A., M.Phil., Ph.D., Assistant Professor

Dr. M. Bakkiyalakshmi, M.A., M.Phil., Ph.D., Assistant Professor

Dr. S. Muthulakshmi, M.A., M.Phil., Ph.D Assistant Professor

Dr. M. Navamani, M.A., M.Phil., Ph.D Assistant Professor

Dr. R. Adhilakshmi, M.A.,M.Phil., Assistant Professor⇒

SELF FINANCE STAFF

Mrs. R. Deepalakshmi, M.A., M.Phil.,  Assistant Professor⇒

Ms. K. Suganthi, MA,M.Phil., Assistant Professor⇒

University Rank Holders

UG

PG

Programme

சென்னை ஆங்கீரச வெங்கடேச சர்மா ஏற்படுத்திய அறக்கட்டளை சொற்பொழிவு. திருஞானசம்பந்தர் தேவாரத்தில்அற்புதங்களும் அறக்கருத்துக்களும். By முனைவர் எம் . சிவபைரவி 22.10.2019 (Discourse on Miracles and Faiths in Thirugnanasambandar Thevaram. The presenter of the text is Dr. M. Sivabhairavi Day 22.10.2019)

பாரதியாரின் 137 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பன்முக நோக்கில் பாரதி என்கிற தலைப்பில் சொற்பொழிவு 11.10.2019 (The occasion of Bhartiyar’s 137th birthday, Dr. R. Arulmozhi delivered a lecture on Bharti in a multifaceted manner. Grace. Date 11.10.2019)

Invitation to the National Seminar on Tamil Studies 28.02.2020

தமிழாய்வுத்துறை தேசிய கருத்தரங்க நிகழ்ச்சி நிரல் ( Tamil Department National Seminar Programme Schedule)

டாக்டர் உ.வே. சாமிநாதையர் பிறந்தநாள் விழா அழைப்பிதழ்

டாக்டர் உ.வே. சாமிநாதையர் பிறந்தநாள் விழா சிறப்புரை முனைவர் ம. புவனேஸ்வரி.
நாள் : 19.02.2020

உலகத் தாய்மொழி நாள் அழைப்பிதழ்

உலகத் தாய்மொழி நாள் “தன்னேரில்லாத் தமிழ்” தலைப்பில் சிறப்புரைமுனைவர்சிவ. நடராஜன் நாள் : 21.02.2020

தமிழ்நூல் பதிப்பித்தலும் மெய்ப்புத் திருத்துதலும் தேசியக் கருத்தரங்கம் அழைப்பிதழ்

தமிழ்நூல் பதிப்பித்தலும் மெய்ப்புத் திருத்துதலும் தேசியக் கருத்தரங்கம் 28.02.2020

08.06.2020 முதல் 10.06.2020 வரை “ஸ்ரீ குமரகுருபரர் பிரபந்தங்கள் ( பகுதி-1 )” என்னும் தலைப்பில் இணையவழித் தேசியக் கருத்தரங்கம்

அறிமுக உரை: முனைவர் சு.மோகன்

முதல் நாள் (08.06.20) காணொலிக்கான இணைப்பு. முனைவர் சி.பங்கயச்செல்வி

இரண்டாம் நாள் (09.06.20) காணொலிக்கான இணைப்பு. முனைவர் க.சேகர்.

மூன்றாம் நாள் (10.06.20) காணொலிக்கான இணைப்பு. முனைவர் கோ.ப.நல்லசிவம் 

பாரதியாரின் 138 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சொற்பொழிவு, உரை நிகழ்த்துபவர் முனைவர் சிவ. நடராஜன் நாள் 11.12.2020

பாவை விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா அழைப்பிதழ்

பாவை விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா 08.01.2021 அன்று கல்லூரி கலையரங்கத்தில்நடைபபெற்றது

11 வது குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை
முன்னிட்டு நடைபெறும் 25 மணி நேர பன்னாட்டு தொடர் அழைப்பிதழ் – 24 -09 – 2021

11 வது குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாளை
முன்னிட்டு நடைபெறும் 25 மணி நேர பன்னாட்டு தொடரில் தமிழ்த் துறை உதவி பேராசிரியர் முனைவர் V. முருகன் அவர்கள் கிளைக் கதைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நாள் 26.09.2021

சென்னை ஆங்கீரச வெங்கடேச சர்மா ஏற்படுத்திய அறக்கட்டளை சொற்பொழிவு. “சம்பந்தரும் சைவமீட்சியும் “. By செல்வி J . துர்கா உதவி பேராசிரியர், தமிழ்த்துறை ,இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம். on 14.03.2022

சிற்றிலக்கிய வேந்தரின் சிந்தனை விரிவாக்கம் –  “இயற்கை போற்றிட்ட ஏந்தலார்” – முனைவர் மு. சிவச்சந்திரன் on 17.05.2022

சிற்றிலக்கிய வேந்தரின் சிந்தனை விரிவாக்கம் –  “சாத்திரம்  இயம்பிய -சான்றோர்” – முனைவர் மு. இராஜேஸ்வரன்  on 17.05.2022

சிற்றிலக்கிய வேந்தரின் சிந்தனை விரிவாக்கம் –  “அணிநலன் செப்பிய அருங்கவி ” – முனைவர் வி. முருகன்  on 17.05.2022

சிற்றிலக்கிய வேந்தரின் சிந்தனை விரிவாக்கம் –  “புராணம் போற்றிய புங்கவர்” – முனைவர் சிவ. நடராஜன்  on 17.05.2022

சிற்றிலக்கிய வேந்தரின் சிந்தனை விரிவாக்கம் –  “கற்பனை கலந்திட்ட கவிஞர்” – முனைவர் ம. புவனேஸ்வரி  on 17.05.2022

திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் 334ம் ஆண்டு மாகேஸ்வர பூஜை முன்னிட்டு தெய்வத் தமிழ்ச் சிந்தனை அரங்கம் 17.05.2022 செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.

பாரதியார் பிறந்தநாள் விழா சிறப்புரை முனைவர் ரெ. ஆதிலெட்சுமி நாள் 11.12.2023